தமிழ்நாட்டில் HDFC வங்கியின் ஏலச் சொத்துகள் – செப்டம்பர் 2026 | சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்
HDFC Bank Auction Properties in TN September 2026 | Chennai & Surrounding Areas; நீங்கள் நினைப்பதைவிட குறைவான Reserve Price-ல் Bank Auction-க்கு வரும் சில Properties பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
HDFC Bank-ன் Official Sale Notice அடிப்படையில், 8 September 2026 அன்று Auction நடைபெற உள்ள Chennai மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 9 Properties இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
Click to view the official HDFC Notification PDF
🏦 HDFC Bank – 8 September 2026
1. Ayapakkam, Ambattur
- Property: SFS LIG Flat – Flat No.5, First Floor, Block L23
- Location: Ayapakkam, Ambattur, Thiruvallur District
- Area: 444 sq.ft + 268 sq.ft UDS
- Reserve Price: ₹17 லட்சம்
- Auction Date: 8 September 2026
2. Karanaithangal, Sriperumbudur
- Property: Apartment F-7
- Location: Karanaithangal Village, Sriperumbudur Taluk, Kancheepuram District
- Area: 427.55 sq.ft + 427.75 sq.ft UDS
- Reserve Price: ₹18 லட்சம்
- Auction Date: 8 September 2026
3. Maduravoyal, Chennai
- Property: Flat No.28 – 3rd Floor, Block C1
- Location: TNHB, Maduravoyal, Thiruvallur District
- Area: 578 sq.ft + 390 sq.ft UDS
- Reserve Price: ₹32 லட்சம்
- Auction Date: 8 September 2026
4. Korattur, Ambattur
- Property: Flat No.A-1 – Ground Floor
- Location: Korattur, Ambattur, Thiruvallur District
- Area: 700 sq.ft + 308 sq.ft UDS
- Reserve Price: ₹28 லட்சம்
- Auction Date: 8 September 2026
5. Kundrathur, Sriperumbudur
- Property: “Om Muruga” – Flat C, 1st Floor
- Location: Kundrathur B Village, Sriperumbudur, Kancheepuram District
- Area: 660 sq.ft + 364 sq.ft UDS
- Reserve Price: ₹30 லட்சம்
- Auction Date: 8 September 2026
6. Noombal / Puliambedu
- Property: “Anugraha” – Flat B2, 1st Floor
- Location: Noombal / Puliambedu, Thiruvallur District
- Area: 1,111 sq.ft + 551 sq.ft UDS
- Parking: Reserved Covered Car Parking
- Reserve Price: ₹46 லட்சம்
- Auction Date: 8 September 2026
7. Soorapattu, Madhavaram
- Property: “Navaganesh Elegance” – Flat F-3, 1st Floor
- Location: Soorapattu, Madhavaram, Thiruvallur District
- Area: 442 sq.ft + 220 sq.ft UDS
- Reserve Price: ₹17 லட்சம்
- Auction Date: 8 September 2026
8. Varadharajapuram, Sriperumbudur
- Property: “Framework Infinity” – Flat G1, Ground Floor
- Location: Krishna Nagar-III, Varadharajapuram, Sriperumbudur
- Area: 1,300 sq.ft + 500 sq.ft UDS
- Reserve Price: ₹23.50 லட்சம்
- Auction Date: 8 September 2026
9. Mevalurkuppam, Sriperumbudur
- Property: Land + Residential Apartment
- Location: B. Pazhanchur Village, Mevalurkuppam, Sriperumbudur, Kancheepuram District
- Land: 7.20 acres
- Apartment: KG Centre Point – Apartment No.206, Block N, 2nd Floor
- Apartment Area: 915 sq.ft
- UDS: 441 sq.ft
- Reserve Price: ₹32 லட்சம்
- Auction Date: 8 September 2026
💰 Reserve Price
இந்த 9 selected properties-ன் Reserve Price ₹17 லட்சம் முதல் ₹46 லட்சம் வரை உள்ளது.
⚠️ Bid செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை
- Official Sale Notice-ஐ முழுமையாக படிக்கவும்.
- Property-யை நேரில் சென்று பார்வையிடவும்.
- Exact location, flat number மற்றும் area verify செய்யவும்.
- Possession Status சரிபார்க்கவும்.
- Legal / Encumbrance details verify செய்யவும்.
- EMD மற்றும் auction conditions சரிபார்க்கவும்.
- Authorized Officer-ஐ தொடர்பு கொண்டு latest information உறுதி செய்யவும்.
🔗 Official HDFC Bank Sale Notice
இந்த பதிவில் உள்ள தகவல்கள் HDFC Bank-ன் Official Sale Notice அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.
HDFC Bank – Official Sale Notice PDF
HDFC Bank – Official Auction Notices
📌 Complete Details & Official Link
இந்த பதிவில் உள்ள எந்த Property பற்றிய Complete Details அல்லது Official Sale Notice Link தேவைப்பட்டாலும், Comments-ல் LINK என்று type பண்ணுங்க.
⚠️ Disclaimer
இந்த தகவல்கள் HDFC Bank-ன் Official Sale Notice அடிப்படையில் தகவல் நோக்கத்திற்காக தொகுக்கப்பட்டவை. Auction Date, Reserve Price, EMD மற்றும் பிற நிபந்தனைகள் மாற்றப்படலாம்.
Bid செய்வதற்கு முன் latest Official Sale Notice மற்றும் Property Details-ஐ சம்பந்தப்பட்ட Bank Authorized Officer மூலம் verify பண்ணிக்கோங்க.