₹15 லட்சம் முதல் 8 Auction Properties!
Protium, IKF Auction Properties in TN Sep 2026: திண்டுக்கல், வேலூர், சேலம், தஞ்சாவூர், நாமக்கல், கிருஷ்ணகிரி பகுதிகளில் ஏலத்திற்கு வரும் சொத்துகளின் முக்கிய விவரங்கள்.
IKF HOME FINANCE Auction Properties SEP 2026 Notification
PORTIUM FINANCE LTD Auction Properties SEP 2026 Notification
இந்த 8 Properties-ல் என்ன Special?
செப்டம்பர் 2026 தொடக்கத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் Protium Finance Limited மற்றும் IKF Home Finance Limited நிறுவனங்களின் சொத்துகள் E-Auction-க்கு வருகின்றன. இந்த பட்டியலில் குறைந்த Reserve Price ₹15 லட்சம்; அதிகபட்ச Reserve Price ₹52.33 லட்சம்.
| நிறுவனம் | இடம் | Property Type | Reserve Price | Auction |
|---|---|---|---|---|
| Protium | வீரசின்னம்பட்டி, திண்டுக்கல் | House / House Site + RCC structure | ₹20.64 லட்சம் | 02-09-2026 |
| Protium | குண்டலப்பள்ளி, குடியாத்தம், வேலூர் | Land & Building | ₹21.43 லட்சம் | 02-09-2026 |
| Protium | கருக்கல்வாடி / தாரமங்கலம், சேலம் | Land / Plot | ₹52.33 லட்சம் | 02-09-2026 |
| Protium | அக்ரஹாரம் நத்தமங்கலம், வாழப்பாடி, சேலம் | 2 land properties | ₹50.49 லட்சம் | 02-09-2026 |
| Protium | பள்ளியூர், பாபநாசம், தஞ்சாவூர் | Plot / Land | ₹44.80 லட்சம் | 02-09-2026 |
| IKF | அமானி ஓலைப்பட்டி, மேட்டூர், சேலம் | Land & Building | ₹15 லட்சம் | 04-09-2026 |
| IKF | முட்டாஞ்செட்டி, எருமப்பட்டி, நாமக்கல் | House + Plot | ₹19 லட்சம் | 04-09-2026 |
| IKF | சுளிகுண்டா, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி | Plot / Land | ₹25 லட்சம் | 04-09-2026 |
Protium Finance Limited – 5 Properties
1. வீரசின்னம்பட்டி, திண்டுக்கல்
Property: வீட்டு மனை + RCC வீடு
Extent: 900 சதுர அடி மனை + 160 சதுர அடி RCC கட்டிடம்
Reserve Price – ₹20.64 லட்சம்
Auction – 2 செப்டம்பர் 2026 | 11:00 AM – 2:00 PM
BankAuctions.in listing-ல் இது House எனக் குறிப்பிடப்பட்டு, 900 sq.ft. house site-ல் 160 sq.ft. RCC terraced house இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.
2. குண்டலப்பள்ளி, குடியாத்தம், வேலூர்
Property: நிலம் + கட்டிடம்
Extent: 1,653 சதுர அடி
Reserve Price – ₹21.43 லட்சம்
Auction – 2 செப்டம்பர் 2026 | 11:00 AM – 2:00 PM
Listing-ல் இது Land & Building எனவும், 1,653 sq.ft. extent எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. கருக்கல்வாடி / தாரமங்கலம், சேலம்
Property: நிலம்
Extent: 2,460½ சதுர அடி
Reserve Price – ₹52.33 லட்சம்
Auction – 2 செப்டம்பர் 2026 | 11:00 AM – 2:00 PM
இந்த property-க்கான exact survey number, boundaries மற்றும் பிற title details-ஐ Sale Notice-ல் பார்த்து verify செய்ய வேண்டும்.
4. அக்ரஹாரம் நத்தமங்கலம், வாழப்பாடி, சேலம்
2 நிலச் சொத்துகள்: 1,836 சதுர அடி + 1,768 சதுர அடி
Reserve Price – ₹50.49 லட்சம்
Auction – 2 செப்டம்பர் 2026 | 11:00 AM – 2:00 PM
இரண்டு land parcels ஒரே auction entry-க்குள் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டையும் தனித்தனி ₹50.49 லட்சம் properties என்று புரிந்து கொள்ளக்கூடாது.
5. பள்ளியூர், பாபநாசம், தஞ்சாவூர்
Property: Plot / Land
Extent: 0.17 acre / சுமார் 17 சென்ட்
Reserve Price – ₹44.80 லட்சம்
Auction – 2 செப்டம்பர் 2026 | 11:00 AM – 2:00 PM
IKF Home Finance Limited – 3 Properties
6. அமானி ஓலைப்பட்டி, மேட்டூர், சேலம்
Property: நிலம் + கட்டிடம்
Extent: 1,294 சதுர அடி
Reserve Price – ₹15 லட்சம்
Auction – 4 செப்டம்பர் 2026 | 2:00 PM – 4:00 PM
இந்த 8 properties பட்டியலில் இதுதான் lowest Reserve Price.
7. முட்டாஞ்செட்டி, எருமப்பட்டி, நாமக்கல்
Property: வீடு + மனை
Extent: 882 சதுர அடி வீட்டு மனை + 626 சதுர அடி ஓடு வேயப்பட்ட கட்டிடம்
Reserve Price – ₹19 லட்சம்
Auction – 4 செப்டம்பர் 2026 | 2:00 PM – 4:00 PM
ஒரு முக்கிய குறிப்பு: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவெளியில் மற்றும் இன்டர்நெட்-ல் கிடைத்த Sale Notices, Auction Listings, பத்திரிக்கை விளம்பரம் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இது NammaTender / CGSN சார்பில் எந்த Property-யையும் வாங்க அல்லது Bid செய்யும் பரிந்துரை அல்ல. Bid செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் latest Sale Notice மற்றும் Authorized Officer மூலம் அனைத்து விவரங்களையும் verify செய்யவும்.